Thursday, March 3, 2011

கார மசாலாப் பொடி

தேவையானவை:

மிளகாய் - 200 கிராம்
கொத்தமல்லி விதை - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
கிராம்பு - 25 கிராம்
கசகசா - 200 கிராம்
பட்டை - 5 கிராம்

எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் காய வைத்து யந்திரத்தில் கொடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

குழம்புகளுக்கு இந்தப் பொடியில் கொஞ்சம் சேர்த்தால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும். இந்தச் சுவை ஒரு சிலருக்கே பிடிக்கும்.

No comments:

Post a Comment