இந்தப் பொடியைத் தயார் செய்து வைத்திருந்தால் நினைத்த நேரத்தில் சிரமம் இல்லாமல் பஜ்ஜி தயாரிக்க வசதியாக இருக்கும்.
தேவையானவை:
அரிசி - 250 கிராம்
துவரம் பருப்பு - 125 கிராம்
வறுத்த உளுத்தம் பருப்பு - 60 கிராம்
கடலைப் பருப்பு - 60 கிராம்
மேலே குறிப்பிட்டிருக்கும் பொருட்களை சன்னமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை நீரில் கரைத்துத் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து காய்களைச் சீவி நனைத்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டால் பஜ்ஜி ரெடி.

No comments:
Post a Comment