தேவையானவை:
பச்சை மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்
சேப்பங்கிழங்கு - 350 கிராம்
கடலை மாவு - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சேப்பங்கிழங்கை வேகப் போட்டு தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
மிளகாய்ப் பொடி, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு அனைத்தையும் கிழங்குடன் சேர்த்து பிசைந்து கொண்டு எண்ணெயைக் காய வைத்து உருட்டி பக்கோடா போலப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

No comments:
Post a Comment