இதனை சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
தேவையானவை:
துவரம் பருப்பு 400 கிராம், கடலைப் பருப்பு 400 கிராம், உளுத்தம் பருப்பு 400 கிராம், மிளகாய் பதினைந்து, உப்பு தேவையான அளவு.
வாணலியை அடுப்பிலேற்றி பருப்பு வகைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிளகாயை வறுத்து உப்புடன் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு, வறுத்த பருப்புகளையும் பொடி செய்து மிளகாய்ப் பொடியுடன் சேர்த்துக் கலந்து சாடியில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் நாட்பட உபயோகிக்கலாம்.

No comments:
Post a Comment