தேவையானவை:
மிளகாய் வற்றல் - 100 கிராம்
மிளகு - 35 கிராம்
கொத்தமல்லி விதை - 175 கிராம்
கடுகு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் - முக்கால் தேக்கரண்டி
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகாயைப் போட்டு பக்குவமாக வறுத்துக் கொள்ள வேண்டும். மற்ற பொருட்களை எண்ணெயில்லாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.
மிளகாயையும் மற்ற பொருட்களையும் தனித்தனியாக இடித்தப் பிறகு நன்றாகக் கலந்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ரசப் பொடியை மாதத்திற்கு ஒரு முறை தயார் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

No comments:
Post a Comment