Thursday, March 3, 2011

சாம்பார்ப் பொடி

பொதுவாக இதனை குழம்புப் பொடி என்றும் கூறுவர். மிளகாய் 700 கிராம், கொத்தமல்லி விதை 35 கிராம், மிளகு 20 கிராம், துவரம் பருப்பு 100 கிராம், வெந்தயம் 50 கிராம், நான்கு மஞ்சள் துண்டுகள் ஆகியவற்றைக் கலந்து யந்திரத்தில் கொடுத்து அரைத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment