இதனைக் காரப்பொடி என்றும் கூறுவர். எல்லாவிதமான குழம்பு, வறுவல், பொரியல் போன்றவைகளுக்கு அடிப்படையானது மிளகாய்ப் பொடி.
வற்றல் மிளகாயை வெயிலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்வதுதான் மிளகாய்ப் பொடி. சிலர் மிளகாயுடன் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்வார்கள்.
குழம்பு வகைகளுக்குப் பயன்படும் மிளகாய்ப் பொடியுடன் கொத்தமல்லி விதையும் சம அளவு சேர்த்து அரைத்துக் கொள்வது வழக்கம்.

No comments:
Post a Comment