முந்நூறு கிராம் வெள்ளரிக்காயை அரிந்து உள்ளே இருக்கும் விதைகளைப் போக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
50 கிராம் பயற்றம் பருப்பை ஒன்றரை ஆழாக்கு ஜலத்தில் வேக வைத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் வெள்ளரிக்க்காயகளையும்,ஒரு தேக்கரண்டி உப்பையும் போடவும்.
மிளகாய் வற்றல் இரண்டு, மிளகு ஆறு, மஞ்சள் ஒரு சிட்டிகை இவற்றை நெய்யில் வறுத்து நேக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு புளியை 50 மில்லி ஜலத்தில் கரைத்து வெள்ளரிக்காயில் கொட்டவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும், தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும், கடுகு அரைக்கால் தேக்கரண்டி, சீரகம் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை ஆர்க்கு ஒன்று இவைகளைப் போட்டுச் சப்தம் அடங்கியதும் அதில் வெள்ளரிக்காயைக் கொட்டி, கறி மசாலாப் பொடி அரைத் தேக்கரண்டி போட்டு, கொத்தமல்லித் தழை பத்து போட்டு, நன்றாக புரட்டிக் கொடுத்து இறக்கவும்.

No comments:
Post a Comment