தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
தேங்காய் - 1 (துருவியது)
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 5 கிராம்
கடலை பருப்பு - 10 கிராம்
உளுத்தம் பருப்பு - 10 கிராம்
சிகப்பு & பச்சை மிளகாய் - தேவைகேற்ப
முந்திரி - 10 கிராம்
பெருங்காயம் - சிறிது
செய்முறை:
அரிசியை நன்றாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவைக்க
வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து, பின்பு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கிளற வேண்டும்.
இதை வடித்து வைத்திருக்கும் சாதத்தில் கலந்து மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

No comments:
Post a Comment