தேவையானவை:
அரிசி - 750 கிராம்
தக்காளி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பட்டை - பெரிய துண்டு
முந்திரி - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பாசி பருப்பு - 250 கிராம்
பச்சை மிளகாய் - 15
புதினா - ஒரு கை அளவு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 100 கிராம்
செய்முறை:
பாசி பருப்பைச் சற்றுப் பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடிசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ச்ச வேண்டும். பிறகு வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட வேண்டும்.
அவையெல்லாம் நன்கு வதங்கியதும் அரிசியைப் போட்டு ஒரு புரட்டுப் புரட்டி நீர் விட்டு வேக விட வேண்டும். உப்பும் சேர்த்து விட வேண்டும்.
அரிசி வெந்ததும் பாசி பருப்பையும் முந்திரிப் பருப்பையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment