தேவையானவை:
தேங்காய் - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கடலைப் பருப்பு - 5 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
சாம்பார்ப் பொடி - 4 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வாழைக்காய் - ஒன்று
செய்முறை :
முதலில் புளியைக் கரைத்து வாழைக்காயை அறுத்துப் போட்டு வேக வைக்க வேண்டும். அத்துடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். கடலைப் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் தண்ணீரில் பெருங்காயத்தை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவி அரைத்து, அதில் மாவைப் போட்டுக் கலக்கி, பெருங்காயம் கரைத்த நீரையும் ஊற்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காய் வெந்ததும் வேக வைத்திருக்கும் கடலைப் பருப்பையும் தேங்காய் விழுதையும் போட்டு, உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் சேர்த்து எண்ணெயில் தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் கொட்டி கறிவேப்பிலைக் கிள்ளிப் போட்டு இறக்கி விட வேண்டும்.

No comments:
Post a Comment